வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (16:17 IST)

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தெறி’: விஜய் கேரக்டரில் யார் தெரியுமா?

theri
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தெறி’: விஜய் கேரக்டரில் யார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் தெறி
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது 
 
விஜய் நடித்த கேரக்டரில் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் கேரக்டரில் நடிக்க நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைப்பார் என்றும் இந்த படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்