செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (20:02 IST)

விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்தார். 
 
இந்த நிலையில் மீண்டும் சமந்தா மற்றும் விஜய்தேவரகொண்டா ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சிவா நிர்வான் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் ராணுவ பின்புலத்தைக் கொண்ட கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் ராணுவ வீரராக விஜய்தேவரகொண்டாவும், ராணுவ வீராங்கனையாக சமந்தாவும் நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது