1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (11:59 IST)

நீங்களா இப்படி? வெளியான அமலா பால் சர்ச்சை வீடியோ!!

நடிகை அமலா பால் தனது முழு கவனத்தை சினிமா மீது திருப்புயுள்ளார். விவாகரத்து சர்சைகள் முடிந்த தற்போது முழு நேர நடிகையாக செயல்பட துவங்கியுள்ளார்.


 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார்.ன் தற்போது திருட்டு பயலே 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அமலா பால் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இவர் புகைப்பிடிப்பது போல் காட்சிகள் வருகின்றது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இதோ அந்த விடியோ....