புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:29 IST)

4 தலைமுறைகள் பார்த்த வடசென்னை தியேட்டர் இடிப்பு: ரசிகர்கள் சோகம்

agasthiya
4 தலைமுறைகள் பார்த்த வடசென்னை தியேட்டர் இடிப்பு: ரசிகர்கள் சோகம்
நான்கு தலைமுறைகளை கண்ட வட சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்று இடிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்த நிலையில் ஆங்காங்கே தியேட்டர்கள் மூடப்பட்டு திருமண மண்டபங்களாகவும் மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என மாறி வருவது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வட சென்னை அகஸ்தியா தியேட்டர் என்ற தியேட்டர் பல வருடங்களாக இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனது 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் தான் முதல் 70 எம்எம் தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 எம்ஜிஆர் சிவாஜி,கமல் ரஜினி, அஜித் விஜய் ,சிவகார்த்திகேயன் தனுஷ் என நான்கு தலைமுறை நடிகர்களின் படங்களை இந்த திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 
Edited by Siva