செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:19 IST)

நம்ம அண்ணாச்சி கொடுத்து வச்சவரு... பாலிவுட் நடிகையின் பலே வீடியோ!

பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். 
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா ஒரு பக்கமாக படுத்து முன்னழை இஷ்டத்துக்கும் காட்டி வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துவிட்டார். இவர் தற்போது சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA