1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 ஜூன் 2022 (19:13 IST)

''கழகத் தலைவன்'' ஆன உதயநிதி ....ரசிகர்கள் உற்சாகம்

udhayanithi
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதய நிதி நடிப்பில்  சமீபத்தில் வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. இப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மாமன்னன் என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இடையே அவர் இயக்குனர் மகிழ்திருமேனியில் நடிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பட்த்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் இறுதி நாள் ஷூட்டிங் போது, படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இந்த நிலையில், இப்படத்திற்கு கழகத் தலைவர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.