ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (21:15 IST)

துல்கர் சல்மானின் #KingOfKotha பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

துல்கர் சல்மான் நடித்துள்ள #KingOfKotha படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் #KingOfKothaஎன்ற திரைப்படத்தில்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்பொது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். துல்கர் சல்மான் நடித்துள்ள #KingOfKotha படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 இந்த திரைப்படத்தை அபிலேஷ் ஜோஸ்லி இயக்கியிருக்கிறார்,

இப்போது அந்த படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இன்று துர்கர் சல்மானின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகிவரும் #KingOfKothaபட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.