திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (18:41 IST)

டாப் 5 பாலிவுட் நடிகைகள் பட்டியல்....இவர்தான் முதலிடம்!

Shooting
பாலிவுட்டில் சினிமாவில் டாப் 5 நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அத்தனை சினிமா வுட்களுக்கும் பாலிவுட் சினிமாவில் கால்பதிக்க நினைப்பதற்கு, அங்குள்ள பொருளாதாரப் பின்புல தயாரிப்பாளர்களும், பிரமாண்ட பட்ஜெட் படங்களும் காரணம்.

 

ஆனால், சமீப காலமாக பாலிவுட் படங்கள் எதுவும் சரியான வெற்றியைப் பெறவில்லை.
இருப்பினும் அங்குள்ள நடிகர்களும், கலைஞர்களும் தங்கள் படைப்பு வெற்றி பெறவேண்டுமென உழைத்துக் கொண்டிருதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டின் டாப் 5 பாலிவுட் நடிகைகளின் பட்டியலில், 1,தீபிகா படுகோனே ,2 ஆலியா பட், 3. கீர்த்திஷனன், 3 கியாரா அத்வானி, 5 கத்ரினா இப்பட்டியலில் இடம் பிடித்ததுள்ளார்,