செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (23:26 IST)

இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு 'விவேகம்' டிரைலர். அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் டீசர், உலக அளவில் பல்வேறு சாதனைகளை தகர்த்தது மட்டுமின்றி இணையதளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்தியது. 



 
 
இந்த நிலையில் இன்று நள்ளிரவு சரியாக 12.01 மணிக்கு 'விவேகம்' டிரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று இரவு முழுவதும் அஜித் ரசிகர்களின் சிவராத்திரியாக மாற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த டிரைலர் வெளியாகும் நாளும் சரியாக வியாழக்கிழமை ஆரம்பித்தவுடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை படக்குழுவினர் ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.