செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (14:19 IST)

பலான படத்திற்கு வேண்டிய அத்தனை அம்சமும் இருக்கு - டிக்டாக் இலக்கியாவின் சர்ச்சை போஸ்டர்!

டிக்டாக்கில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சியாக உடையணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வாழ்ந்து வந்தவர் டிக் டாக் இலக்கியா. சினிமா ஆசையில் இதுபோல செய்வதாக அவரே பல முறை ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்றாலும் டிக்டாக் பிரபலம் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய அவர் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இலக்கியாவும் உள்ளே வந்தால் பிக்பாஸ் வீடு ரணகளம் ஆகும் என ரசிகர்கள் இப்போதே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

சர்ச்சையிலும், கவர்ச்சியிலும் கொஞ்சமும் குறைவைக்கதாக இலக்கியா கொஞ்சம் கொஞ்சமாக இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து கூடுதல் கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் தற்ப்போது அவர் நடித்துள்ள " நீ சுடத்தான் வந்தியா" என்ற விவகாரமான படத்தின் மோசமான கவர்ச்சி போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  பிகினி உடை அணிந்து  சுடுகாட்டில் மது அருந்தும் இந்த போஸ்டர் சர்ச்சை கிளப்பியுள்ளது.