திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (00:01 IST)

அஜித் மீதான விசுவாசத்தை சில மணி நேரங்களில் காட்டிய ரசிகை

அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு 'விசுவாசம்' என நேற்று வெளியான ஒருசில மணி நேரத்தில் டுவிட்டரில் டிரெண்டிங், மதுரையில் போஸ்டர், பேனர், என அஜித் ரசிகர்கள் கலக்கி கொண்டிருந்தனர்





இந்த ஒரு படத்தின் டைட்டில் டூவிலரில், காரில் வரைய ஒருசில நாட்களாவது ஆகும். ஆனால் அஜித்தின் வெறித்தனமான ரசிகை ஒருவர் தனது டூவீலரில் 'விசுவாசம்' டைட்டில் வெளியான ஒருசில மணி நேரங்களில் அந்த படத்தின் டைட்டிலை வரைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துள்ளார். இந்த ஸ்டேட்டஸும் வழக்கம் போல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.