செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (19:26 IST)

''காத்துவாக்குல ரெண்டு காதல்'' படத்தின் முக்கிய அப்டேட்

விஜய் சேதுபதி-  நயன்தாரா -    சமந்தா  ஆகிய மூவரின் நடிப்பில் உருவாகியுள்ள  படம்’காத்துவாக்குல ரெண்டு காதல்.from #KaathuVaakulaRenduKaadhal

இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இடம்பெற்ற 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இடம்பெற்றுள்ள நான் பிழை #NaanPizhai  என்ற பாடல் நாளை மறுதினம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிலையில் #KaathuVaakulaRenduKaadhal    படத்தின் ரிலீஸ் கடந்த டிசம்பர் மாதத்தில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது வரும்  ஆண்டு

#NaanPizhai from #KaathuVaakulaRenduKaadhal