செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (23:01 IST)

பாலியல் தொல்லை கொடுத்த் நபர் பற்றி புத்தகம் எழுதிய நடிகை !

Kubbra Sait
இந்தி சினிமாவில் பிரபல நடிகை குப்ரா சேட். இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளர்.

இ ந்தி நடிகை குப்ரா சேட். இவர், சூப்பர் ஸ்டார் சல்மான் கான், ரன்வீர் சிங்க், க, மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்,  தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப்புத்தக்த்திற்கு ஓபன் புக்; நாட் என மெமைர் என்று தலைப்பிட்டுள்ள அவர், இளம் வயதில், தன் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும குறித்து தெரிவித்துள்ளார். இப்புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.