ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (23:27 IST)

'தங்கல்' பட இயக்குனரின் அடுத்த படம் இராமாயணம்-? யாஷுக்கு என்ன வேடம் தெரியுமா?

Nitesh Tiwar
இந்தி சினிமா  சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தங்கல்.
 
இப்படம் உலகம் முழுவதும் ரூ.2ஆயிரம் கோடி வசூலானது. இந்த  நிலையில், தங்கலான் பட இயக்குனர் அடுத்து பிரமாண்டமாக ஒரு  படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதன்படி தங்கல் என்ற படத்தில் இயக்குனர் அடுத்து இராமாயணத்தை படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்படம் ரூ.1000 ஆயிரம் கோடியில் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும், இதில் ராமராக ரன்வீர் சிங்கும், ராவணனாக யாஷும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.
 
இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்ற தகவலும் வெளியாகிறது.
 
தென்னகத்தில் குறிப்பாக தமிழ் நாட்டில் ராவணனுக்கு நல்ல மரியாதை இருப்பதாக சரியான  நடிகரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது.