தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக 10 கிலோ எடையை குறைக்கும் சூர்யா!!

Sasikala| Last Modified திங்கள், 14 நவம்பர் 2016 (13:43 IST)
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக நடிகர் சூர்யா 10 கிலோ எடையை குறைக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.  


இந்தப்படத்திற்காக சூர்யா தனது உடல் எடையை 10 கிலோ குறைக்கிறார். மேலும் தலை முடியும் பிரத்யேகமாக வைத்திருப்பதால் தொப்பி அணிந்தே காணப்படுகிறார். இதனை தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதை அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதாகவும், தோற்றம் வெளியே தெரியக்கூடாது என்பதால் இவை எனவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :