திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (15:21 IST)

தளபதி 67 படக்குழு குறித்த முழு விவரம் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்த படமான தளபதி 67 படத்தின் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். 
 
இந்நிலையில் இப்படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி 67 இயக்கம்: லோகேஷ் கனகராஜ், இசை: அனிருத், DOP: மனோஜ் பரமஹம்சா, எடிட்டிங்: பிலோமின் ராஜ், கலை: என்.சதீஸ் குமார், நடனம்: தினேஷ், வசனம் எழுதியவர்கள்: லோகேஷ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி, இணை தயாரிப்பாளர்: ஜெகதீஷ் பழனிசாமி, தயாரிப்பாளர்: லலித் குமார்
 
விரைவில் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டு மும்முரமாக வேலை நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இதனால் விஜய் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.