திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (20:17 IST)

’’வலிமை’’ , ’’மாஸ்டர் ’’ படங்களின் டீசர் எப்போது முக்கிய அப்டேட்

இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் மற்றும் நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை.

கொரோனா கால ஊரடங்கிற்குப் பின் திரைப்படப் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதால் வலிமை டீம் உற்சாகத்துடன் கலந்துகொண்டது. அஜித் தன் ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டது வைரல் ஆனது.

எனவே இப்படத்தின் டீசர் அல்லது இப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகிறது.

அதெபோல் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இப்படம் பொங்கலுக்கு வெளியிடத் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

எனவே, இந்தத் தீபாவாளி எல்லோருக்கும் தல- தளபதி தீபாவளி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.