முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி நேற்று காலமானார்.
பல நட்சத்திர நடிகர்கள் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தபோதிலும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.
இந்நிலையில், முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
மேலும், நான் தான் தவசியை கடைசியாகச் சந்தித்தேன். அவர் கம் பேக் என்று கூறினார்..என்று நினைத்தேன்....
யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள்… தவசியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.