திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (18:33 IST)

வலிமை படத்தை தமிழக முதல்வர் பார்த்தாரா? ஆச்சரிய தகவல்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலிமை திரைப்படத்தை பார்த்து சில முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அஜித் நடித்த வலிமை படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே 
 
குறிப்பாக இந்த படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை அஜித் நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்
 
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து தமிழக முதல்வர் தமிழகத்தில் இது போன்ற போதைப் பொருள் இருந்தால் அதனை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இதுகுறித்து இயக்குனர் வினோத் இடம் ஆலோசனை செய்து கொள்ளும்படியும் போலீசார் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.