2000 முதலைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட நடிகை - அப்புறம் நடந்தது என்ன?

crocodile
Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (16:03 IST)
தமிழில் பெண்களை கதைகருவாக வைத்து கே எஸ் முத்துமனோகர் இயக்கியிருக்கும் “ஆண்கள் ஜாக்கிரதை”. இந்த படத்தில் முதலைகளுக்கு முக்கிய கதாப்பாத்திரம் என்பதால் 2000 முதலைகளை நடிக்க வைத்திருக்கின்றனர்.

இது குறித்து படத்தின் இயக்குனர் “படபிடிப்புக்காக 1 கோடிக்கும் மேல் செலவு செய்து 2000 முதலைகளை வைத்து 15 நாள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அவைகளுக்கு கோழி, ஆட்டிறைச்சி என டன் கணக்கில் உணவுக்காக செலவு செய்துள்ளோம். க்ளைமாக்ஸில் 2000 முதலைகளும் சேர்ந்து வரும் காட்சி பார்ப்பவர்களை மிரட்சியடைய வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :