செவ்வாய், 10 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (20:09 IST)

கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!

கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!
தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது.
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!
 
பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!

இதை உறுதிப் படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!
 
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் நடித்து வருகிறார் தமன்னா. இதில் நடிகர் விஜய் வர்மா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!

அவருடன் முத்த காட்சி படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கிய தமன்னா - படு கிளாமர் போட்டோஸ் இதோ!

இந்நிலையில் தற்போது படு கிளாமரான உடையை அணிந்து கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார்.