புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (08:57 IST)

சுஷாந்த் சிங்கின் சச்சோர் படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான சிச்சோர் படத்துக்கு சிறந்த இந்தி மொழிப் படம் என்ற பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொனட் சுஷாந்த் சிங் ராஜ்புட் டின் மரணம் பாலிவுட்டில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டின் வாரிசு அரசியல் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்நிலையில் இப்போது சுஷாந்த் நடித்த சிச்சோர் படத்துக்கு சிறந்த இந்தி படம் என்ற விருது அறிவிக்கப்பட்டு இருப்பது சுஷாந்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.