திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (17:16 IST)

காளையுடன் சூர்யா… போட்டோஷூட் வீடியோ வைரல்!

நடிகர் சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக சூர்யா தாமதமாகவே படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு காளையுடன் நிற்பது போல எடுக்கப்பட்ட ஒரு போட்டோ ஷூட் வீடியோ வைரலாகி வருகிறது. இது பாண்டிராஜ் படத்துக்காக எடுக்கப்பட்டதா அல்லது வாடிவாசல் படத்துக்காக எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.