வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:08 IST)

கொடைக்கானல் ஷூட்டிங்கில் சூர்யா… ஆனால் பாண்டிராஜ் படம் இல்லை!

நடிகர் சூர்யா இப்போது ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வந்த நிலையில் இப்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தில் சூர்யா ஒரு கௌரவ தோற்றத்திலேயே நடிக்க உள்ளார். அருண் விஜய்யின் மகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் குழந்தைகள் கல்வியை மையப்படுத்தி உருவாக உள்ளது.