1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (08:59 IST)

மீண்டும் சூர்யா-சுதா கொங்கரா: ஜிவி பிரகாஷ் தகவல்!

சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணையப் போவதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். 
 
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் சூரரைபொற்று. 
 
இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் மீண்டும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 
இந்த வருட இறுதிக்குள் இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மீண்டும் சூர்யா சுதா இணைய இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.