1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (18:27 IST)

சூர்யாவுக்கு கதை சொன்ன மலையாள இயக்குனர்

surya
தமிழ் திரை உலகின் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் சூர்யா என்பதும் அவர் தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இதனை அடுத்து வாடிவாசல் உள்ளே ஒரு சில படங்களில் அவர் நடித்த திட்டமிட்டுள்ள நிலையில் பிரபல மலையாள இயக்குனர் லியோஜோஸ்  என்பவரது இயக்கத்தில் உருவாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது
 
 சமீபத்தில் இயக்குனர் லியோ ஜோஸ், சூர்யாவை சந்தித்து கதை கூறியதாகவும் இந்த கதை தனக்கு பிடித்து விட்டதை அடுத்து விரைவில் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சூர்யா கூறியதாகவும் லியோ தெரிவித்துள்ளார்.
 
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுக்கு கேரளாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருப்பதால் இந்த படம் தமிழ் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக புறப்படுகிறது.
 
Edited by Siva