1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (18:16 IST)

சூர்யா 41’ படத்தின் டைட்டில் அறிவிப்பு!

surya 41
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’வணங்கான்’  என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
 
 இந்த டைட்டில் போஸ்டர் தற்போது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

vanangaan