1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (21:26 IST)

’பொன்னியின் செல்வன்’ ஐந்து மொழி டீசர்கள் வெளியிடும் பிரபலங்கள் இவர்கள் தான்!

ponniyin
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த டீசரை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடும் 5 பிரபலங்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
தமிழ் - சூர்யா
 
தெலுங்கு - மகேஷ்பாபு
 
மலையாளம் - மோகன்லால்
 
கன்னடம் - ரக்சித் ஷெட்டி
 
இந்தி - அமிதாப் பச்சன்