திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:37 IST)

மனைவி நிர்வாணமாக நடிக்க சம்மதித்த கணவர்...

திருமணமான பிறகு நடிகைகள் பலரும் சினிமா துறையைவிட்டு விலகி இருப்பர். ஆனால், சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். 
 
ஜெய்ஹிந்த் 2 ஆம் பாகம், மூன்று பேர் மூன்று காதல், புதிய தலைமுறை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சுர்வின் சாவ்லா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு வடக்கு இத்தாலியை சேர்ந்த தொழில் அதிபர் அக்‌ஷய் தாக்கர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த அவர் கடந்த ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார். 
 
தற்போது திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், முத்தம் காட்சிகளிலும், கவர்ச்சியாகவும் இன்னும் தேவைப்பட்டால், நிர்வாணமாக நடிக்கக்கூட என் கணவர் அனுமதித்திருக்கிறார் என தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.