செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 18 ஆகஸ்ட் 2021 (00:28 IST)

சூப்பர் ஸ்டாரின் புதிய பட ஷூட்டிங் ஆரம்பம்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவரது ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும்.

அதன்படி, சூப்பர் ஸ்டார் மம்முட்டி, புழு என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இதன் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இப்படத்தின் மம்முட்டியுடன் பார்வதி மேனன், திருவொத்  நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அறிமுகம் இயக்குநர்  ரத்தின ஷர்ஷாத் இயக்கவுள்ளார். இப்படத்தை துல்கர் சல்மானின் வே ஃபெரர் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஜார்ஜ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.