செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:28 IST)

சூப்பர் ஸ்டார் புதிய பட டைட்டில் அறிவிப்பு...ரசிகர்கள் மகிழ்ச்சி

malaikottai valiban
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்  மோகன்லால். இவர் நடிப்பில், அடுத்து உருவாகவுள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

'மலைக்கோட்டை வாலிபன்' என்று பெயரிடப்பட்ட இந்த டைட்டிலை மோகன் லான் தன்  சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு  பிஎஸ். ரஃபீகியூ எழுத்தாளராகவும்,பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும்,  மது நீலகண்டன்  நடன இயக்குனராகவும், காந்தாரா பட புகழ் விக்ரம் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை லியோ ஜோஸ் பள்ளிச்சரி இப்படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.