1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 14 ஜூலை 2018 (20:25 IST)

கரஞ்சித் கவுர்: சன்னி லியோன் கதையின் தமிழ் டிரெய்லர் ரிலீஸ்!

சன்னி லியோன் மிகவும் அறியப்படும் சினிமா பிரபலமும், பாலிவுட் நடிகையும் ஆவார். அவருடைய உண்மையான பெயர் கரேன்ஜித் கவுர் வோரா.
 
ஏற்கன்வே, நடிகை சன்னி லியோன் நடிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான கரஞ்சித் கவுர் டிரெயிலைரை வெளியிட்டார். தற்போது இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 
 
கனடாவில் ஒரு நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தில் பிறந்த சன்னி லியோனின் வாழ்க்கை தற்போது வெப் சீரிஸாக மலர்ந்துள்ளது.  இதில் சன்னி லியோனாக அவரே நடித்துள்ளார்.