திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (16:52 IST)

மனைவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த சுந்தர் சி!

இயக்குனர் சுந்தர் பாஜக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது பாஜக. இந்நிலையில் இப்போது அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்காக அவரது கணவரும் இயக்குனருமான சுந்தர் சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.