திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (23:36 IST)

பிவி.சிந்துவுக்கு விருந்தளித்த நட்சத்திர தம்பதிகள்

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவருக்கு பிரபல நட்சத்திரத் தம்பதிகளான ரன்வீர்  - தீபிகா படுகோன்  இணைந்து விருந்து கொடுத்துள்ளனர்.

மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் ரன்வீர் மற்றும் தீவொரா படுகோன் இருவரும் பிவி.சிந்துவுக்கு விருந்துஅளித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.