1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (13:21 IST)

கவர்ச்சியில் களமிறங்க யோசிக்கும் நடிகை!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.


 
 
ஸ்ரீ திவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை. தற்போது, ஸ்ரீ திவ்யா கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. 
 
பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது இன்று வரை நடக்கவில்லை. தனக்கு பின் வந்த நடிகைகள் பெரிய ஹிரோவுடன் நடித்துவிட்டன்ரே என்ற வருத்தம் வேறு. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம் ஸ்ரீ திவ்யா. 
 
இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் உன் உடல்வாகுக்கு கிளாமர் செட்டே ஆகாது என்று அட்வைஸ் சொல்லி இருக்கிறார்கள். ஜிம் போயாவது உடலை கொஞ்சம் ஏற்றினால் கிளாமருக்கும் பெரிய ஹீரோக்களும் செட் ஆவேனா என்று சந்தேகம் கேட்டு குழப்பத்தில் இருக்கிறார் ஸ்ரீ திவ்யா.