திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (15:31 IST)

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நாகினி புகழ் மௌனி ராயின் புகைப்படம்

நாகினி என்னும் சீரியலில் கலக்கி வருபவர் நடிகை மவுனி ராய். தமிழகத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இப்போது வெள்ளித்திரையில் சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்கிறார்.

 
இவருக்கு இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எல்லாம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இவருடைய பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த  சில ரசிகர்கள் இப்படி இருந்த மௌனி ராயா இப்படி மாறிவிட்டார் என்று கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.