வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (18:04 IST)

பிறந்த நாளை முன்னிட்டு, நாளை ஜெயம் ரவிக்கு ஸ்பெஷல்கிப்ட் !

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்  ஒரு பாட்டிற்கு அனிருத்தை பாட வைத்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியது.
 

இந்நிலையில் நாளை ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு பூமி படத்தில் அனிருத் பாடிய முதல் பாடல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

இதனால் ஜெயம் ரவியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.