1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (21:17 IST)

எஸ்பிபி சரணுடன் ஜோடியாக நிற்கும் சோனியா அகர்வால்: திருமணமா?

charan sonia
எஸ்பிபி சரணுடன் ஜோடியாக நிற்கும் சோனியா அகர்வால்: திருமணமா?
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் எஸ்பிபி சரணுடன் நடிகை சோனியா அகர்வால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்யப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப்  உள்ளிட்டோர் ஒரு வெப்தொடரில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான போட்டோஷுட் புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து எஸ்பிபி சரண், சோனியா அகர்வால் திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரியவந்துள்ளது.