வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (23:53 IST)

வாயில் சிகரெட்...கையில் மதுபாட்டில்...நடிகரின் புகைப்படம் வைரல் !

வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து பிரேம் ஜி அமரன் நடித்துள்ளார்.

தற்போது இவரது அண்ணன் இயக்கி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தாயரித்துள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். இப்படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அத்துடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரில் கையில் மதுபாண்டிலுடன், வாயில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலு, இப்படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து எஸ்.பி.பி.சரண். விடிவி கணேஷ் நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி தீக்‌ஷித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Premgi (@premgi)