தடாலடி திருப்பம்.... செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா

Sasikala| Last Modified வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:40 IST)
செல்வராகவனின் அடுத்தப் படத்தில் சூர்யா நடிக்கிறார். அதனை செல்வராகவன், சூர்யா இருவரும் உறுதி செய்துள்ளனர்.
 
 
சூர்யா 24, எஸ் 3 படங்களை முடித்த பிறகு முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என்றனர். ஆனால், விக்னேஷ் சிவன் முந்திக் கொண்டார். எஸ் 3 முடிந்ததும் விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடிக்கிறார். அதனை திகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். 
 
இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ட்விட்டரில் இந்த செய்தியை செல்வராகவன், சூர்யா இருவரும் உறுதி செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :