1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (18:18 IST)

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 22’ படத்தின் அப்டேட்!

sk22
சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 22’ படத்தின் அப்டேட்!
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 22வது திரைப்படத்தின் அப்டேட் நாளை காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
நாளை காலை 10.10 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மாவீரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை மடோனா அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது