வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (07:28 IST)

ரிலீஸ் ஆனது டான் திரைப்படம்: சென்னை தியேட்டருக்கு விசிட் செய்த சிவகார்த்திகேயன் - ஷிவாங்கி!

don siva1
ரிலீஸ் ஆனது டான் திரைப்படம்: சென்னை தியேட்டருக்கு விசிட் செய்த சிவகார்த்திகேயன் - ஷிவாங்கி!
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் அதிகாலை  4:00 மணி காட்சி வெளியாகிய நிலையில் இந்த படத்தை பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை கோயம்பேடு அருகே உள்ள திரையரங்கில் சிவகார்த்திகேயன், ஷிவாங்கி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த  புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.