திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (18:53 IST)

கிறுக்கு தனமான ஆடினத்துக்கு இம்புட்டு லைக்ஸா? ஸ்ருதி ஹாசனின் கிரேசி டான்ஸ் வீடியோ!

நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
தென்னிந்திய சினிமா நடிகையான ஸ்ருதி ஹாசன் கமல் ஹாசன் என்ற மிகப்பெரும் அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார். 
 
இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர் மும்பையில் காதலனுடன் வசித்து வருகிறார்.
 
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிரேசியான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது கிறுக்கு தனமான வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்: