1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (15:34 IST)

குறுகலான படிக்கட்டில் உட்கார முடியாமல் உட்கார்ந்திருக்கும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வரும் சினிமா மன அழுத்தம் மிகுந்த துறை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது புகைப்படங்களைப் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் பகிர்ந்த இரு புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ள்ன.