வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (11:21 IST)

படுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா!

தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஸ்ரேயா.


 
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்த நடிகை ஷ்ரேயா புது முகங்களின் வருகையால் மார்க்கெட் இழந்து  பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்தார். இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசுரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு  வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றார். அந்தவகையில் தற்போது நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் ஓவியத்திற்கு பின்னால் நின்றுகொண்டு ஃப்லையிங் கிஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்பதை பார்த்த அனைவருமே சற்று முகம் சுளித்து வருகின்றனர்.