1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (21:51 IST)

வித்யாசமான உடையில் கலக்கும் நடிகை ஸ்ரேயா சரண் - ரீசென்ட் கிளிக்ஸ்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ரேயா சரண் ராதா என்ற பெண் குழந்தைக்கு அம்மாவானார். 
தொடர்ந்து நடித்துக்கொண்டே குடும்பத்துடன் ஜாலியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது விதிசமான கார்ஜியஸ் மாடர்ன் உடையில் கலக்கலாக எடுத்துக்கொண்ட ;லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துவிட்டார்.