1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 30 அக்டோபர் 2021 (14:00 IST)

முன்னாடி இருக்குற மொத்தம் தெரியுது - டாப் கழட்டி காத்துல பறக்கவிட்ட ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
“ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். கொரோனா ஊரடங்கில் ஷிவானி தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.
 
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய ஸ்க்ரீன் போட்டு காண்பித்து வருகிறார். இந்நிலையில் தற்போது  கவர்ச்சி உடையில் கிளாமர் ததும்ப போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார்.