செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (12:53 IST)

கொழுக் மொழுக் அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி - வீடியோ!

அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரையும் மயக்கிய ஷிவானி!
 
சீரியல்களில் நடித்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். கொழுக் மொழுக் உடல் அழகை வைத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி நடனம், கிளாமர் போட்டோ ஷூட் என தினமும் மாலை 5 மணிக்கு இன்ஸ்டாவாசிகளை அலார்ட் செய்து வைத்திருந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
 
அதன் மூலம் பிக்பாஸில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் நல்ல ஸ்கோர் செய்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கு அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடன வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ....