வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:24 IST)

இப்படி பாக்க எவ்ளோ அழகா இருக்கு... ஹோம்லி ஷாலுமாவை ஓயாமல் ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது குடும்ப குத்து விளக்கு போன்று புடவையில் துளி கவர்ச்சி காட்டாமல் அழகு பதுமை போல் போஸ் கொடுத்துள்ளார். எப்போதும் விரும்பத்தகாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களிடம் அவப்பெயரை சம்பாதித்த ஷாலு ஷம்மு தற்ப்போது குடும்ப பெண் போல் இருப்பதை இணையவாசிகள் ரசித்து வருகின்றனர்.