பிழைக்கிறதுக்கு இதை விட்டால் வேற வழி ...? இப்படி போட்டோஷூட்டே கதின்னு இருக்க வேண்டியதான்!

papiksha| Last Updated: செவ்வாய், 21 ஜனவரி 2020 (11:56 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பிழைப்பு தேடி வருகிறார். ஆனாலும், வாய்ப்புகள்  வந்த படவில்லை...இருந்தாலும் அம்மணி அதை நிறுத்திய பாடில்லை.   பஜாட்டா நடனம் , பப்பில் குத்தாட்டம் ஆடுவதையெல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு பேமஸ் ஆகிவருகிறார். 

அந்த வகையில் தற்போது  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் ட்ரான்ஸ்பிரன்ட் லாங் டாப்பில் படு கர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ஒரு சிலர் உங்களுக்கு பிழைக்குறதுக்கு இதை விட்டால் வேற வழியே இல்லையா..? என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 
இதில் மேலும் படிக்கவும் :